வெள்ளி, 18 அக்டோபர், 2013

மார்பக புற்று வருவதற்கான காரணங்கள்

  • DR.P.KRISHNA KUMAR,AYULVEDA VAITHIYASALAI MADURAI .CELL. +91 9894618455.
  • மார்பக புற்று யாருக்கு வர அதிக வாய்ப்புள்ளது.

  • மார்பக புற்று நோய் பரம்பரையாகத் தாக்குவதால் நம் உறவினர்களில் யாராவது புற்று நோயால் தாக்கப்பட்டிருந்தால் வாய்ப்புள்ளது
  • அசைவ உணவு,அதிக புளிப்பு உணவு,சாப்பிடுதல் ஒரு காரணம்.
  • மாதவிடாய் கோளாறு பல ஆண்டுகள் உள்ளவர்களுக்கு.
  • கொழுப்புள்ள வஸ்துகளை அதிகம் விரும்பி உண்ணுதல்.
  • நன்கு உணவு உண்டு வேலை பளு இல்லாததால்.
  • உணவின் சக்தி அசையாத (அதிகம் வேலை பார்க்காத )உறுப்புகளில் கொழுப்ப்பு படிதல்.
  • பசிக்கும் முன் உணவு உண்ணுவதால்
  • தினம் இருவேளை மலம் கழிக்காததால். 
  • அதிக உடல் பருமன் உள்ளவர்களுக்கும்
  • தாய் பால் அதிகம் தராதவர்கள்
  • குழந்தை பேறு இல்லாதவர்கள்.
  • இயற்கை உணவை அறவே தவிர்ப்பவர்கள்.
  • இருக்கமான ஆடைகளை எப்போதும் அணிபவர்கள்.
  • சிறுவயதில் பூப்பு அடைந்தவர்களுக்கு,
  • உணவை மென்று விழுங்காதாவர்களுக்கு. 
மேலும் விவரங்களுக்கு :


           whats App no.+91 9894618455.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக