வெள்ளி, 18 அக்டோபர், 2013

புற்று நோய்களின் வகைகள்

DR.P.KRISHNA KUMAR,AYULVEDA VAITHIYASALAI MADURAI .CELL. +91 9894618455.


புற்று நோய் பலவகை பெயரிட்டு  கூறினாலும் அவைகளை இரண்டு வகையாக பிரித்து கூறலாம். 1.லிங்க புற்று.(அதாவது கட்டிகளாக வளர்ச்சி பெறுவது )
2.யோனி  புற்று (புண்ணாகிபள்ளமாகிஆறாமல்இருப்பது). 


புற்று நோயின் வகைகள் 

1.மூளைப் புற்று,
2.வாய்ப் புற்று,
3.தொண்டைப் புற்று,
4.இரப்பைப் புற்று,
5.கல்லீரல்ப்  புற்று,
6.ஆசன வாய்ப் புற்று,
7.நுரையீரல்ப் புற்று,
8.பெண்கள் பிறப்புறுப்புப் புற்று(யோனிப் புற்று),
9.கருப்பைப் புற்று,
10.சிறுநீர்ப்பைப் புற்று, 
11.விரைப் புற்று,
12.ஆண் முலை காம்புப் புற்று,
13.இரத்தப்  புற்று, மேலும் பல உறுப்புகளை சார்ந்து புற்று நோய்கள் பெயரிடப்படும்.

மேலும் விவரங்களுக்கு :



           whats App no.+91 9894618455.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக